எழுநா இதழில், இலங்கையில் இருந்து வெளியேறி வெளிநாடுகளில் உள்ள மக்கள் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது அவசியம் என விளக்கி கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அது முக்கியமானது.
இதற்கடுத்து பிரதமர், ஜனாதிபதி ஆட்சிமுறையைப் பற்றி விளக்கி இதழின் தொடக்க கட்டுரை ஒன்று எழுதப்பட்டுள்ளது. அதுவும் பல்வேறு நாடுகளின் ஆட்சிமுறையைப் பற்றி தெரிந்துகொள்ள உதவுகிறது.